பாட்டு முதல் குறிப்பு
‘இன்று ஆதும்; இந் நிலையே ஆதும்; இனிச் சிறிது
நின்று ஆதும்’ என்று நினைத்திருந்து, ஒன்றி
உரையின் மகிழ்ந்து, தம் உள்ளம் வேறு ஆகி,
மரை இலையின் மாய்ந்தார், பலர்.
உரை