பாட்டு முதல் குறிப்பு
புதுப் புனலும், பூங்குழையார் நட்பும், இரண்டும்,
விதுப்பு அற நாடின், வேறு அல்ல;-புதுப் புனலும்
மாரி அறவே அறுமே; அவர் அன்பும்
வாரி அறவே அறும்.
உரை