பாட்டு முதல் குறிப்பு
வழுக்கு எனைத்தும் இல்லாத வாள்வாய்க் கிடந்தும்,
இழுக்கினைத் தாம் பெறுவர் ஆயின், இழுக்கு எனைத்தும்
செய்குறாப் பாணி சிறிதே, அச் சின்மொழியார்
கை உறாப் பாணி பெரிது.
உரை