‘எறி’ என்று எதிர் நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும் பிணி; அட்டதனை
உண்டி உதவாதாள் இல் வாழ் பேய்;-இம் மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.