பாட்டு முதல் குறிப்பு
‘கடி’ எனக் கேட்டும், கடியான்; வெடிபட
ஆர்ப்பது கேட்டும், அது தெளியான்; பேர்த்தும் ஓர்
இல் கொண்டு இனிது இரூஉம் ஏமுறுதல், என்பவே,
கல் கொண்டு எறியும் தவறு.
உரை