Try error :java.sql.SQLException: Closed Resultset: next
தலையே, தவம் முயன்று வாழ்தல்; ஒருவர்க்கு
இடையே, இனியார்கண் தங்கல்; கடையே,
புணராது என்று எண்ணிப் பொருள் நசையால், தம்மை
உணரார் பின் சென்று நிலை.