பாட்டு முதல் குறிப்பு
கல்லாக் கழிப்பர், தலையாயார், நல்லவை
துவ்வாக் கழிப்பர், இடைகள்; கடைகள்,
‘இனிது உண்ணேம்! ஆரப் பெறேம் யாம்!’ என்னும்
முனிவினால் கண்பாடு இலர்.
உரை