செந்நெல்லால் ஆய செழு முளை மற்றும் அச்
செந்நெல்லே ஆகி விளைதலால்,-அந் நெல்
வயல் நிறையக் காய்க்கும் வள வயல் ஊர!-
மகன் அறிவு, தந்தை அறிவு.