பாட்டு முதல் குறிப்பு
உடைப் பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டு,
புடைப் பெண்டிர் மக்களும் கீழும் பெருகி,
கடைக்கால் தலைக்கண்ணது ஆகி, குடைக் கால்போல்
கீழ் மேலாய் நிற்கும், உலகு!
உரை