பாட்டு முதல் குறிப்பு
இனியார் தம் நெஞ்சத்து நோய் உரைப்ப, அந் நோய்
தணியாத உள்ளம் உடையார்,-மணி வரன்றி
வீழும் அருவி விறல் மலை நல் நாட!-
வாழ்வின், வரை பாய்தல் நன்று.
உரை