விளக்கு ஒளியும், வேசையர் நட்பும், இரண்டும்,
துளக்கு அற நாடின், வேறு அல்ல;-விளக்கு ஒளியும்
நெய் அற்றகண்ணே அறுமே; அவர் அன்பும்
கை அற்றகண்ணே அறும்.