உள்ளம் ஒருவன் உழையதா, ஒண்ணுதலார்
கள்ளத்தால் செய்யும் கருத்து எல்லாம் தெள்ளி
அறிந்த இடத்தும், அறியாராம்-பாவம்
செறிந்த உடம்பினவர்.