பாட்டு முதல் குறிப்பு
அம் கோட்டு அகல் அல்குல் ஆய் இழையாள், நம்மொடு,
‘செங்கோடு பாய்துமே’ என்றாள்மன்; செங் கோட்டின்-
மேல் காணம் இன்மையால் மேவாது ஒழிந்தாளே,
கால் கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.
உரை