பாட்டு முதல் குறிப்பு
அம் கண் விசும்பின் அமரர் தொழப்படும்
செங் கண் மால் ஆயினும் ஆகமன்! தம் கைக்
கொடுப்பது ஒன்று இல்லாரை, கொய் தளிர் அன்னார்,
விடுப்பர், தம் கையால் தொழுது.
உரை