ஆணம் இல் நெஞ்சத்து அணி நீலக் கண்ணார்க்குக்
காணம் இல்லாதார் கடு அனையர்;-காணவே-
செக்கு ஊர்ந்து கொண்டானும் செய்த பொருள் உடையார்
அக்காரம் அன்னார், அவர்க்கு.