பாட்டு முதல் குறிப்பு
பாம்பிற்கு ஒரு தலை காட்டி, ஒரு தலை
தேம் படு தெண் கயத்து மீன் காட்டும் ஆங்கு
மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வர்,
விலங்கு அன்ன வெள்ளறிவினார்.
உரை