பாட்டு முதல் குறிப்பு
‘பொத்த நூல் கல்லும், புணர் பிரியா அன்றிலும்போல்,
நித்தலும் நம்மைப் பிரியலம்’ என்று உரைத்த
பொற்றொடியும் போர்த் தகர்க் கோடு ஆயினாள்; நல் நெஞ்சே!
நிற்றியோ, போதியோ, நீ?
உரை