ஏமாந்த போழ்தின் இனியார் போன்று, இன்னாராய்த்
தாம் ஆர்ந்த போதே தகர்க்கோடு ஆம், மான் நோக்கின்,
தம் நெறிப் பெண்டிர் தட முலை சேராரே-
‘செந் நெறிச் சேர்தும்’ என்பார்.