பாட்டு முதல் குறிப்பு
அரும் பெறல் கற்பின் அயிராணி அன்ன
பெரும் பெயர்ப் பெண்டிர் எனினும், விரும்பிப்
பெறு நசையால், பின்நிற்பார் இன்மையே பேணும்
நறு நுதலாள்-நன்மைத் துணை.
உரை