பாட்டு முதல் குறிப்பு
‘அரும்பு அவிழ் தாரினான் எம் அருளும்’ என்று
பெரும் பொய் உரையாதி;-பாண!-கரும்பின்
கடைக் கண் அனையம் யாம் ஊரற்கு; அதனால்,
இடைக் கண் அனையார்க்கு உரை.
உரை