குட நீர் அட்டு உண்ணும் இடுக்கண் பொழுதும்,
கடல் நீர் அற உண்ணும் கேளிர் வரினும்,
கடன் நீர்மை கையாறாக் கொள்ளும் மட மொழி
மாதர்-மனை மாட்சியாள்.