பாட்டு முதல் குறிப்பு
நால் ஆறும் ஆறாய், நனி சிறிதாய், எப் புறனும்
மேல் ஆறு மேல் உறை சோரினும், மேலாய
வல்லாளாய், வாழும் ஊர் தற் புகழும் மாண் கற்பின்
இல்லாள் அமைந்ததே-இல்.
உரை