பாட்டு முதல் குறிப்பு
எஞ்ஞான்றும், எம் கணவர் எம் தோள்மேல் சேர்ந்து எழினும்,
அஞ் ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; எஞ்ஞான்றும்,
என்னை, கெழீஇயினர் கொல்லோ, பொருள் நசையால்
பல் மார்பு சேர்ந்து ஒழுகுவார்!
உரை