உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூல் அற்றால்;
வள்ளன்மை பூண்டான்கண் ஒண் பொருள்; தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில் வாள் அனைத்துஅரோ;-
நாணுடையாள் பெற்ற நலம்.