பாட்டு முதல் குறிப்பு
கொடியவை கூறாதி;-பாண!-நீ கூறின்,
அடி பைய இட்டு ஒதுங்கிச் சென்று, துடியின்
இடக்கண் அனையம் யாம், ஊரற்கு; அதனால்,
வலக் கண் அனையார்க்கு உரை.
உரை