கரும்பு ஆட்டி, கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பு எழுந்து வேங்கால் துயர் ஆண்டு உழவார்;-
வருந்தி உடம்பின் பயன் கொண்டார், கூற்றம்
வருங்கால் பரிவது இலர்.