தம் அமர் காதலர் தார் சூழ் அணி அகலம்
விம்ம முயங்கும் துணை இல்லார்க்கு, இம்மெனப்
பெய்ய எழிலி முழங்கும் திசைஎல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.