பாட்டு முதல் குறிப்பு
செல் சுடர் நோக்கிச் சிதர் அரிக் கண் கொண்ட நீர்
மெல் விரல் ஊழ் தெறியா, விம்மி, தன் மெல் விரலின்,
நாள் வைத்து, நம் குற்றம் எண்ணும்கொல், அந்தோ! தன்
தோள் வைத்து அணைமேல் கிடந்து!
உரை