‘ “கடக்க அருங் கானத்து, காளைபின், நாளை
நடக்கவும் வல்லையோ?’’ என்றி-சுடர்த்தொடீஇ!-
பெற்றான் ஒருவன் பெருங் குதிரை அந் நிலையே
கற்றான், அஃது ஊருமாறு?’