‘முலைக்கண்ணும், முத்தும், முழு மெய்யும், புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன்; கலைக் கணம்
வேங்கை வெரூஉம் நெறி செலிய போலும், என்
பூம்பாவை செய்த குறி.