பாட்டு முதல் குறிப்பு
பல் கணை எவ் வாயும் பாய்தலின், செல்கலாது
ஒல்கி, உயங்கும் களிறு எல்லாம், தொல் சிறப்பின்
செவ்வல் அம் குன்றம்போல் தோன்றும்-புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து.
உரை