பாட்டு முதல் குறிப்பு
இடை மருப்பின் விட்டு எறிந்த எஃகம் காழ் மூழ்கி,
கடைமணி காண்வரத் தோன்றி, நடை மெலிந்து,
முக்கோட்ட போன்ற, களிறு எல்லாம்-நீர் நாடன்
புக்கு அமர் அட்ட களத்து.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next