Try error :java.sql.SQLException: Closed Resultset: next
திண் தோள் மறவர் எறிய, திசைதோறும்
பைந் தலை பாறிப் புரள்பவை, நன்கு எனைத்தும்
பெண்ணை அம் தோட்டம் பெரு வளி புக்கற்றே-
கண் ஆர் கமழ் தெரியல், காவிரி, நீர் நாடன்
நண்ணாரை அட்ட களத்து.