Try error :java.sql.SQLException: Closed Resultset: next
மலை கலங்கப் பாயும் மலைபோல் நிலை கொள்ளாக்
குஞ்சரம் பாய, கொடி எழுந்து, பொங்குபு
வானம் துடைப்பன போன்ற-புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.