பாட்டு முதல் குறிப்பு | ||
ஓடா மறவர் உருத்து, மதம் செருக்கி, பீடுடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள், கேடகத்தோடு அற்ற தடக் கை கொண்டு ஓடி, இகலன் வாய்த் துற்றிய தோற்றம், அயலார்க்குக் கண்ணாடி காண்பாரின் தோன்றும்-புனல் நாடன் நண்ணாரை அட்ட களத்து. |
உரை | Try error :java.sql.SQLException: Closed Resultset: next