பாட்டு முதல் குறிப்பு | ||
பொய்கை உடைந்து புனல் பாய்ந்த வாய் எல்லாம், நெய்தல் இடை இடை வாளை பிறழ்வனபோல் ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளி வாள் தாயினவே- கொய் சுவல் மாவின், கொடித் திண் தேர், செம்பியன் தெவ்வரை அட்ட களத்து. |
உரை | Try error :java.sql.SQLException: Closed Resultset: next