அரசர் பிணம் கான்ற நெய்த்தோர், முரசொடு
முத்துடைக் கோட்ட களிறு ஈர்ப்ப, எத் திசையும்
பௌவம் புணர் அம்பி போன்ற-புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து.