Try error :java.sql.SQLException: Closed Resultset: next
மைந்து கால் யாத்து மயங்கிய ஞாட்பினுள்,
புய்ந்து கால் போகிப் புலால் முகந்த வெண்குடை
பஞ்சி பெய் தாலமே போன்ற-புனல் நாடன்
வஞ்சிக்கோ அட்ட களத்து.