Try error :java.sql.SQLException: Closed Resultset: next
வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உழுவனபோல்,
எல்லாக் களிறும் நிலம் சேர்ந்த-பல் வேல்,
பணை முழங்கு போர்த் தானைச் செங் கண் சின மால்
கணை மாரி பெய்த களத்து.