Try error :java.sql.SQLException: Closed Resultset: next
எழிலி உறை நீங்கின், ஈண்டையார்க்கு இன்னா;
குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா;
குழவிகள் உற்ற பிணி இன்னா; இன்னா,
அழகுடையான் பேதை எனல்.