வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது
10. நூல் நவின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக!
தேன் நவின்ற கானத்து எழில் நோக்கி, தான் நவின்ற
கற்புத் தாள் வீழ்த்து, கவுள் மிசைக் கை ஊன்றி,
நிற்பாள் நிலை உணர்கம் யாம்.