|
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக தோழி, தாய் கேட்டதற்கு மறு மாற்றம் சொல்லுவாள் போலப் படைத்து மொழி கிளவியான்வரைவு கடாயது | |
15. | வேங்கை நறு மலர் வெற்பிடை யாம் கொய்து, மாந் தளிர் மேனி வியர்ப்ப, மற்று ஆங்கு எனைத்தும் பாய்ந்து அருவி ஆடினேம் ஆக, பணிமொழிக்குச் சேந்தனவாம், சேயரிக் கண்தாம். | |
|
உரை
|