பாட்டு முதல் குறிப்பு
3. மருதம்
பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது
21.
கொண்டுழிப் பண்டம் விலை ஒரீஇக் கொற்சேரி
நுண் துளைத் துன்னூசி விற்பாரின், ஒன்றானும்
வேறு அல்லை,-பாண!-வியல் ஊரன் வாய்மொழியைத்
தேற, எமக்கு உரைப்பாய், நீ.
உரை