23. யாணர் அகல் வயல் ஊரன் அருளுதல்,-
பாண!-பரிந்து உரைக்க வேண்டுமோ? மாண
அறிவது அறியும் அறிவினார் கேண்மை
நெறியே உரையாதோ மற்று?