வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது
25. அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன்
விழைதகு மார்பம் உறும், நோய்-விழையின்,
குழலும் குடுமி என் பாலகன் கூறும்
மழலை வாய்க் கட்டுரையால்.