ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகன் புணர்ந்து நீங்கிய பின்பு,
சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது
29. ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பம்
புல்லேன் யான்’ என்பேன்;-புனையிழையாய்!-புல்லேன்
எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ, ஊரன்-
தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன்?