தோழி, தலைமகனைச் செலவு அழுங்கியது
34. கோட்டு அமை வல் வில் கொலை பிரியா வன்கண்ணர்
ஆட்டிவிட்டு ஆறு அலைக்கும் அத்தம் பல நீந்தி,
வேட்ட முனைவயின் சேறிரோ-ஐய!-நீர்
வாள் தடங் கண் மாதரை நீத்து?