|
தலைமகன் பொருள்வயின் பிரிந்த காலத்து ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள், 'ஆற்றுவல்' என்பதுபட மொழிந்தது | |
35. | கொடு வில் எயினர் தம் கொல் படையால் வீழ்த்த தடி நிணம் மாந்திய பேஎய், நடுகல் விரி நிழல், கண்படுக்கும் வெங் கானம் என்பர், பொருள் புரிந்தார் போய சுரம். | |
|
உரை
|