பாட்டு முதல் குறிப்பு
4.
உள்ளார்கொல் காதலர்-ஒண்தொடி!-நம் திறம்?
வள் வார் முரசின் குரல்போல் இடித்து உரறி,
நல்லார் மனம் கவரத் தோன்றி, பணிமொழியைக்
கொல்வாங்குக் கூர்ந்தது, இக் கார்.
உரை