பாட்டு முதல் குறிப்பு
50.
அணி கடல் தண் சேர்ப்பன் தேர்ப் பரிமாப் பூண்ட
மணி அரவம் என்று, எழுந்து போந்தேன்; கனி விரும்பும்
புள் அரவம் கேட்டுப் பெயர்ந்தேன்,-ஒளியிழாய்!-
உள் உருகு நெஞ்சினேன் ஆய்.
உரை